Tuesday, January 26, 2010

IAS/IPS ஆபீசராக வேண்டுமா?

IAS/IPS ஆபீசராக வேண்டுமா?

தேவை: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு
கொஞ்சமே கொஞ்சம் பொது அறிவு.
அன்றாட‌ நாட்டு நடப்பைப் பற்றிய அறிவு

விவரங்களுக்கு..http://www.upsc.gov.in/

மேலே உள்ள வலைப் பக்கத்தில் சிவில் சர்வீசஸ் பிரிலிமினரிக்கான லின்ங்கைப் பாருங்கள்

நீங்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா?

மேலுள்ள வழி இல்லாமல் வேறொரு வழியிலும் நீங்கள் IAS/IPSஆபீசராகலாம்

தேவை: ஏதேனும் ஒரு பட்டப் படிப்பு
கொஞ்சமே கொஞ்சம் பொது அறிவு.
அன்றாட‌ நாட்டு நடப்பைப் பற்றிய அறிவு

http://www.tnpsc.gov.in/Notifications/not_eng_grp1_2009.pdf

விவரங்களுக்கு மேலுள்ள லிங்கைப் பாருங்கள்

இரு தேர்வுகளுக்கும் அப்ளை செய்வதற்கான கடைசி தேதி இந்தமாத இறுதியுடன் முடிவடைகிறது. சீக்கிரமாய்ச் செயல்படுங்கள் மக்களே
.

8 comments:

Thamiz Priyan January 26, 2010 at 3:48 PM  

பகிர்வுக்கு நன்றி!

IAS\IPS களை ஆட்டுவிக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஏதாவது குவாலிபிகேசன் இருக்கனும்னா நல்லா இருக்கும்ல... ;-)

வெற்றி January 26, 2010 at 7:19 PM  

மிக்க நன்றி !

நட்புடன் ஜமால் January 27, 2010 at 2:51 AM  

நல்ல பகிர்வு நன்றி.

Rajalakshmi Pakkirisamy January 27, 2010 at 3:40 AM  

Good... Thanks...

Anonymous January 27, 2010 at 4:21 AM  

பயன்படும் பதிவு

SK January 27, 2010 at 10:51 AM  

Thanks for reminding the deadline.

பனித்துளி சங்கர் January 27, 2010 at 4:43 PM  

அனைவருக்கும் மிகவும் பயனுள்ள பதிவாக அமையும் என்று நம்புகிறேன் . பகிர்வுக்கு நன்றிகள்

Henry J February 10, 2010 at 10:04 AM  

unga blog romba nalla iruku
(`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

Download Youtube Videos free Click here

தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

  © Blogger template 'Fly Away' by Ourblogtemplates.com 2008

Back to TOP