உதவித்தொகைகள் அறிவிப்பு
1. Fair and Lovely Foundation 
தகுதி : 
a. பெண்களுக்கு மட்டுமே 
b. +2 முடித்து மேற்படிப்பு படிக்க 
c. ஆங்கில திறமை இருக்க வேண்டும். 
கடைசி தேதி : 
30 செப்டம்பர் 2009 
மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும். 
என்னை பொறுத்தவரை இது மிகவும் நல்ல ஒரு வழி. இவர்களே படிப்பு முடியும் வரை உதவி செய்கிறார்கள். 
வருடத்திற்கு ஒரு லட்சம் வரை உதவித்தொகை தருகிறார்கள். 
உங்களுக்கு தெரிந்த பெண் குழந்தைகள், கல்விக்கு உதவி தேவை படின் தெரியப்படுத்தவும். 
2.IndianOil Academic Scholarships 
தகுதி : 
10 முடித்து +2 படிப்பதில் இருந்து, இன்ஜினியரிங், மருத்துவம், MBA அனைத்து படிப்பிற்கும் வழங்குகிறார்கள். 
மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும்
கடைசி நாள் : 
30 செப்டம்பர் 2009 
இன்ஜினீயரிங், மருத்துவம், MBA போன்ற படிப்பிற்கு மாதம் 2000 ரூபாயும், +௨ படிக்க மாதம் 1500 ரூபாயும் வழங்குகிறார்கள். 
முடிந்தவரை நண்பர்களுடன் பகிருங்கள். 
அன்புடன் 
எஸ். கே. 
குறிப்பு : 
இந்த கடை காத்து வாங்குது. ஆகவே நிறைய வாசகர்களை உள்ள பதிவர்கள் முடிந்தால் இதை இன்னும் நிறைய பேருக்கு தெரியப்படுத்தவும். நன்றி.
5 comments:
பகிர்வுக்கு நன்றி
1. Fair and Lovely Foundation
மேலும் விவரங்களுக்கு இந்த சுட்டியை சொடுக்கவும். //
இதில் அப்ளிகேஷன் ஃபார்ம் டவுன்லோட் செய்யும் வசதி முடிந்துபோயிருக்கிறது, செக் செய்யுங்கள் குமார்.
Hi SK,
good work. Will pass to our friends. ( No tamil typing available in office)
பகிர்விற்கு நன்றி.
வாழ்த்துகள்.
பகிர்வுக்கு நன்றி SK,
நண்பர்களுக்கு தெரியப்படுத்துகின்றேன்.
அன்பின் எஸ்கே
தகவலுக்கு நன்றி -
Post a Comment